Thayagam Tamil Radio Australia

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைய வாய்ப்பு: வெளியாகியுள்ள அறிவிப்பு-18

September 22, 2022

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த அணிக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.