
நாமலுக்கு எதிராக வழக்கிலிருந்து விலகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள்
கிறிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகுவதாக இரண்டு நீதிபதிகள் அறிவித்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன குறித்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.