Thayagam Tamil Radio Australia

துணிவு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து உலக சாதனை படைத்த அஜித் ரசிகர்கள்! விஜய் ரசிகர்களால் நெருங்க கூட முடியாது – 08

September 21, 2022

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படம் உருவாகி வந்தது.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு 61-வது திரைப்படம் அதிகாரபூர்வமாக துணிவு என பெயரிடப்பட்டது.

மாஸ்ஸான அஜித்தின் லுக்கில் அந்த போஸ்டர் செம வைரலானது. இதற்கிடையே அந்த போஸ்டரை வைத்து உலக சாதனை படைத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்த துணிவு பட போஸ்டருக்கு 1 மில்லயன் கமெண்ட் செய்து சாதனை படைத்திருக்கிறார்கள்.