Thayagam Tamil Radio Australia

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு -37

September 22, 2022

Spread the love

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.

நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.

1 ஹொண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ரோசா போனில்லா நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் அவருக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.