ஸ்டார்ஷிப் விண்கலத் திட்டம் ஈலோன் மஸ்க் எண்ணக்கருவில் 10வது முறையாக வெற்றியுடன் சோதனை செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலம் வடிவமைப்பில் ஈலோன் மஸ்கின் கனவு இந்த சோதனையின் மூலம் நனவாகியுள்ளது.
சமீபத்திய சோதனைகளில் தொடர் தோல்விகளை சந்தித்தும், இந்தியப் பெருங்கடலில் தரையிறங்கிய இறுதி சோதனை சாதனையைப் படைத்துள்ளது.
Post Views: 233