Thayagam Tamil Radio Australia

முன்னாள் ஜனாதிபதிக்கு நடந்தது இனி அரச அதிகாரிகள் மீதும் நடக்கும் – எச்சரித்த அமைச்சர்

August 27, 2025

Spread the love

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அரசு அதிகாரிகள் நேர்மையாக செயல்படாவிட்டால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்

முன்னாள் ஜனாதிபதிக்கு நடந்தது இனிவரும் காலங்களில் அரசில் உள்ள அரச அதிகாரிகள் மீதும் பிரயோகிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

இதேவேளை மாவட்ட ரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டு, மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.