அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் பொருத்தமான காலத்தில் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங்கை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, ட்ரம்ப் முதல் தடவையாக தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை சந்தித்தார். அச்சந்திப்பின் போது, கிம் ஜாங்குடனான தனது நல்லுறவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதாகவும், எதிர்கால சந்திப்பில் அதனை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
Post Views: 156