காசாவில் குழந்தைகளை “எதிரிகள்” என குற்றம்சாட்டிய இஸ்ரேலிய அரசியல்வாதி Simcha Rothman மற்றும் அதே கருத்துக்களை பகிர்ந்த Ayelet Shaked, Hillel Fuld ஆகியோருக்கு ஆஸ்திரேலியா நுழைவு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் ஒரு மாநாட்டை நடத்துவதற்காக குறித்த நபர்கள் ஆஸ்திரேலியா வருகைதர இருந்த நிலையில் உள்துறை அமைச்சகத்தால் அவர்களுக்கு விசா மறுக்கப்பட்டது.
உள்துறை அமைச்சர் Tony Burke, வெறுப்பு செய்திகளை பரப்புபவர்கள் ஆஸ்திரேலியாவில் இடமில்லை என தெரிவித்துள்ளார். Rothman, காசாவில் குழந்தைகள் பசியால் இறந்து வருகின்றன என்ற தகவலை மறுத்தார்.
Post Views: 391