Thayagam Tamil Radio Australia

யோஷித மற்றும் அவரது பாட்டி டெய்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

July 2, 2025

Spread the love

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டம் படி புதிய வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பாக இரு பிரதிவாதிகளையும் பிணையில் வைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.