Thayagam Tamil Radio Australia

இலங்கையில் 92 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சபையில் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர்-15

September 22, 2022

Spread the love

இலங்கையில் 383 அத்தியாவசிய மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கமைய,14 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாகவும் இன்று தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த 14 முக்கிய மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் கையிருப்பில் இல்லை என்றும், அவை ஆங்காங்கே கிடைக்கின்றன என்றும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.