Thayagam Tamil Radio Australia

நயன்தாரா, காஜல் என பல நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் தீபா வெங்கட் கணவர் இவரா? – 09

September 21, 2022

Spread the love

சமீபகாலமாக நாம் அதிகம் கேட்கப்படும் ஒரு பிரபலம். திரைப்படம் மற்றும் சீரியல் நாயகி, தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர் மற்றும் ரேடியா ஜாக்கி என பல்வேறு துறைகளில் கலக்கி வரும் பிரபலம் தீபா வெங்கட்.

தமிழ்நாட்டின் கலைமாமணி விருது, டப்பிங்கிற்காக இரண்டு விருது என பல அங்கீகாரத்திற்கு சொந்தக்காரர். கண்டேன் காதலை, மலைக்கோட்டை, பார்த்தாலே பரவசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே என பல படங்களில் நடித்திருக்கிறார்.

2000ம் ஆண்டில் இருந்து தேவயானி, சினேகா, நயன்தாரா, சங்கீதா, தன்சிகா போன்ற நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார்