Thayagam Tamil Radio Australia

அருணாச்சலம் மனோரஞ்சிதம்

February 23, 2025

Spread the love

அருணாச்சலம் மனோரஞ்சிதம்
Manoranjitham Arunasalam

தோற்றம் 29/05/1955
மறைவு 21/02/2025

நுணாவில் மேற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி அருணாசலம் மனோரஞ்சிதம் 21/02/2025 அன்று காலமானார்

அண்ணார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு மகளும்
பேரம்பலம் அருணாசலம் அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்ற நடராசா மற்றும் வசந்தகுமாரன், விஜயகுமாரன், கோமதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், மேனகா சுகுனா சத்துருசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,காஞ்சனா காலஞ்சென்ற லதாசினி மற்றும் அரவிந்தி ,சயந்தி ,பிரதாபன் துசாபரன், திவாகர், ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவராசா, பிரதீபன் ,கெளதமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பிரியலதா, திவாசினி ,தஷ்வின்,யெருசிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு _
அருணாசலம் கணவர் 0779672340
பிரதாபன் அவுஸ்திரேலியா
மகன் 0449 744 699
அரவிந்தி மகள் அவுஸ்திரேலியா 0410 879 270
சிவா அவுஸ்திரேலியா மருமகன் 0424 757 814