Thayagam Tamil Radio Australia

இலங்கை மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்-16

September 22, 2022

Spread the love

கொரியாவில் இடம்பெற்ற காலநிலை மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பும் வழியில், சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் மலேஷியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது மலாக்கா மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய ஆளுநரும் தனது நெருங்கிய நண்பருமான ரான்சிறி மொஹ்ட் அலிருஸ்தானை அமைச்சர் நஸீர் அஹமட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.