வணக்கம் வையகம்

Banner 1
Banner 2

இலங்கை வானொலி புகழ், எஸ். எழில்வேந்தன் நடத்தும், தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் காலை நேர சஞ்சிகை நிகழ்ச்சி.

திங்கள் முதல் வெள்ளி வரை அவுஸ்திரேலிய நேரப்படி, காலை 6.30 முதல் 8.30 வரை ஒலிக்கிறது. இதன் மறு ஒலிபரப்பு அவுஸ்திரேலிய நேரப்படி மாலை 4.00 மணி முதல் 6.00 மணிவரை ஒலிபரப்பாகிறது

செய்திகள், ராசிபலன், வானிலை, நேர்காணல்கள், நேயர் சந்திப்பு, அறிவியல் தகவல்கள், இனிய பாடல்கள் இணைந்து ஒலிக்கும் சஞ்சிகை நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்