இளமை இனிமை புதுமை

Banner 1
Banner 2

 

பல்சுவையான தகவல்களுடன் நம்மவர் திறமைகளை இனம் கண்டு அவற்றை இந்த இளமை இனிமை புதுமையுடாக ஒலிபரப்புகிறோம் அத்தோடு நம்நாட்டு பொப்பிசை பாடல்களையும் ஈழத்து கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் என்பவற்றை இந்த நிகழ்ச்சிகளில் கேட்பதோடு நகைசுவயான நாடகங்கள் ,80-90 களில் வெளிவந்த இடைக்கால/பழைய / புதிய பாடல்களையும் நீங்கள் கேட்டு மகிழலாம்.

சிந்தனை,தத்துவபாடல்,நம்மவர் பாடல் ,அன்றும் இன்றும்,ஜோடிக்குரல்,கவிதையில் பிறந்த பாடல் ,திரைப் படத்தில் இடம்பெற்ற உச்ச கட்டம் ,நகைச்சுவயான சிறந்த துணுக்குப் பகுதிகளும் இடம்பெறுகின்றன.

 எப்போது: சனிக்கிழமை, முற்பகல் 11 மணி 8:30 (அவுஸ்திரேலிய நேரம்), முதல்

நிகழ்ச்சியை வழங்குபவர்: துஷி