காலச்சக்கரம்

Banner 1
Banner 2

 

இப்பூமிப்பந்தில் நடந்தேறிய நடந்தேறிக்கொண்டிருக்கின்ற மற்றும் நடந்தேறவுள்ள வரலாற்று  பதிவுகளின் தொகுப்பாக வெளிவருகிறது காலச்சக்கரம்.  

இந்நிகழ்ச்சி அரசியல், பொருளியல்,  விஞ்ஞானம், மெஞ்ஞானம், மருத்துவம், வர்த்தகம், தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளின் பதிவுகளை வெளிக்கொண்டுவருகிறது.

 

எப்போது:  ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:30 (அவுஸ்திரேலிய நேரம்), முதல்

நிகழ்ச்சியை வழங்குபவர்: சிறிகுமார்