ஆத்ம சங்கமம்

Banner 1
Banner 2

உங்கள் காலைப் பொழுதை இறை சிந்தையோடு ஆரம்பிக்க, பக்திப் பாடல்கள், இந்து சமய உரைகள், சைவ சித்தாந்த விளக்கங்கள் போன்றவற்றைத் தொகுத்துத் தரும் ஆன்மீக நிகழ்ச்சி.

 

எப்போது:  தினமும் அதிகாலை 5:30 (அவுஸ்திரேலிய நேரம்), முதல்

நிகழ்ச்சியை வழங்குபவர்: காரை. செல்வராஜா