நிலா முற்றம்

Banner 1
Banner 2

'இன்றொரு கதை', சங்க இலக்கியம், எழுத்தாளர் அறிமுகம், கர்நாடக சங்கீத இராகங்களில் திரையிசைப் பாடல்கள், இசைக் கலைஞர் அறிமுகம், குடும்ப மருத்துவம், நூல் அறிமுகம் என பல்வேறு பட்ட சுவாரசியமான விடயங்களைத் தொகுத்துத் தரும் நிகழ்ச்சி.

 

எப்போது:  புதன்கிழமை, இரவு 8:30 (அவுஸ்திரேலிய நேரம்), முதல்

நிகழ்ச்சியை வழங்குபவர்: காரை. செல்வராஜா