வாழ்வும் வளமும்

Banner 1
Banner 2

புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அடையும் நன்மைகள் போன்றவற்றுடன், தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், தமிழர் வாழ்வியல் போன்ற விடயங்களை ஆராயும் சஞ்சிகை நிகழ்ச்சி

 

எப்போது:  ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 1 மணி (அவுஸ்திரேலிய நேரம்), முதல்

நிகழ்ச்சியை வழங்குபவர்: சந்திரலேகா வாமதேவா