நேயர் விருப்பம்

Banner 1
Banner 2

வியாழக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் ஒலிபரப்பாகின்றது.

இந்த நிகழ்ச்சியில் தொலைபேசி, வைபர், ஸ்கைப், மின்னஞ்சல் மூலம் இணைந்தும், முகநூல் மூலமும் உங்கள் விருப்பப் பாடல்களைக் கேட்பதுடன், பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண நினைவு நாள், மற்றும் ஏனைய வாழ்த்துகளையும் தெரிவிக்கலாம்..