அன்புள்ள காதல்

Banner 1
Banner 2

 

காதலால் காதலுடன் காதலர்களுக்கு காதல் பாடம் கற்பிக்கும் அன்புள்ள காதல்.

காதல் செய்யும் உள்ளங்களின் தேடல்களுக்கு விடைதந்து இசைதரும் அன்புள்ள காதல்.

மறக்கமுடியா காதல் நினைவுகளை நினைக்கவைக்கும் அன்புள்ள காதல்.

எங்கிருந்தாலும் காதல் எண்ணங்களை பரிமாறி வண்ணக்கோளம் காட்டும் அன்புள்ள காதல்.

 

உங்களோடும் அன்புள்ள காதலோடும் இணைந்திருக்கும் நான் என்றென்றும் உங்களில் ஒருவன் அன்புள்ள காதலோடு

உங்கள் மனங்கவர்ந்த பல காதல் பாடல்களுடன், காதலின் பல்வேறு கோணங்களை, கவிதைகள், கலந்துரையாடல்களுடன் அலசும், கலகலப்பான நிகழ்ச்சி.

நேயர்களும் பங்களிக்கலாம்.

 

எப்போது:  சனிக்கிழமை, மாலை 4 மணி (அவுஸ்திரேலிய நேரம்) முதல்

நிகழ்ச்சியை வழங்குபவர்: யாழவன்