சங்கமம்

Banner 1
Banner 2

இனிய பல திரையிசைப் பாடல்களுடன் பெண்களுக்கான அழகுக் குறிப்புகள், சமையற் குறிப்புகள், மற்றும் பல தகவல்களை வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி. 

பெண்கள் நடத்தும், பெண்களுக்கான நிகழ்ச்சி.

 

எப்போது:  ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணி (அவுஸ்திரேலிய நேரம்), முதல்

நிகழ்ச்சியை வழங்குவோர்: நிதர்ஷினி, லிண்டா