பார்வைகள்

Banner 1
Banner 2

 

சமூகப் பிரச்சினைகள், இலங்கை நிலவரம், தமிழர் கலாச்சாரம், வாழ்வியல், மற்றும் பல நடப்பு நிகழ்வுகளை புலம்பெயர் தமிழ் மக்களின் பார்வையில், அலசி ஆராயும் நிகழ்ச்சி.

தொலைபேசி மூலமாக நீங்களும்  உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.

 

எப்போது:  வெள்ளிக்கிழமை, இரவு 9:30 (அவுஸ்திரேலிய நேரம்), முதல்

நிகழ்ச்சியை வழங்குகிறார்: மகேந்திரன் சத்தியபாலன்