பாடிக்கேட்ட பாடல்

Banner 1
Banner 2

வார நாட்களில் ஓடி ஓடி வேலை செய்துவிட்டு, வார இறுதியில் வீட்டில் ஆறுதலாக ஒன்று கூடி மதிய உணவு அருந்திவிட்டு சாய்ந்து இருக்கும் நேரம், உங்கள் மனதை கொள்ளை கொண்ட பாடலை மனம் விட்டு பாடி கேட்டு மகிழ அழைக்கின்றது பாடிக் கேட்ட பாடல். 

அதுமட்டுமல்ல, நீங்கள் பார்த்து ரசித்த பாடல் காட்சிகள், உங்கள் சுவையான அனுபவங்கள், நகைச்சுவைத் துணுக்குகள் என்பவற்றையும் எல்லொருடனும் பகிர்ந்து கொண்டு எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த களம் அமைத்துத் தருகிறது, பாடி கேட்ட பாடல்.

வாருங்கள், பாடுங்கள், பாடலைக் கேளுங்கள்.

எப்போது:  ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3 மணி (அவுஸ்திரேலிய நேரம்), முதல்

நிகழ்ச்சியை வழங்குவோர்: விஜய் மற்றும் குலா